ஐநா சபையில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதால், இந்த மாத இறுதியில் கஜானா காலியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.United Nations will run out of money by this end of the month says Secretary-General Antonio Guterres.